SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. மகரமள றிடைபுரள உரககண பணமவுலிமதியுமிர வியுமலையவேவளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகலமகிழ்வுபெறு மறுசிறையவாஞ்சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழுசெநெல்களொடு தரளமிடவேசெகசிரப கிரதிமுத னதிகள்கதி பெறவுததிதிடரடைய நுகரும் வடிவேல்தகரமிரு கமதமென மணமருவு கடகலு<ழிதருகவுளு முறுவளெயிறுந்தழைசெவியு நுதல்விழியு முடையவொரு கடவுள்மகிழ்தருதுணைவ னமரர் குயிலுங்குகரமலை யெயினர் குல மடமயிலு மெனவிருவர்குயமொடமர் புரியுமுருகன்குமரனறு முகனெதிரும் விருதுநிசி சரரணிகள்குலையவிடு கொடிய வேலே.2. வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்வெற்றிபெறு சுடராழியும்விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங்கல்லிவெல்லா வெனக்கருதியேசங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்சதுர்முகனு நின்றிரப்பச்சயிலமொடு சூரனுட லொருநொடியி லுருவியேதனியாண்மை கொண்ட நெடுவேல்கங்காளி சாமுண்டி வாராகி யிந்த்ராணிகௌமாரி கமலாசனக்கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவியமலைகௌரிகா மாட்சிசைவசிங்காரி யாமளை பவானிகார்த் திகைகொற்றித்ரியம்பகி யளித்தசெல்வச்சிறுவன று முகன்முருக னிருதர்கள்கு லாந்தகன்செம்பொற் றிருக்கைவேலே.3. வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்வெகுளுறு பசாசகணமும்வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்வெம்பசி யொழிக்கவந்தேஆதார கமடமுங் கணபண வியாளமும்அடக்கிய தடக்கிரியெலாம்அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசையருந்திப் புரந்த வைவேல்தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலைதனிப்பரங் குன்றேரகந்தணிகைசெந் தூரிடைக் கழியாவி னன்குடிதடங்கட லிலங்கையதனிற்போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்புகழுமவ ரவர்நாவினிற்புந்தியி லமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்புங்கவன் செங்கைவேலே.4. அண்டருல குஞ்சுழல வெண்டிசைக ளுஞ்சுழலஅங்கியு முடன்சுழலவேஅலைகடல்க ளுஞ்சுழல அவுணருவி ருஞ்சுழலஅகிலதல முஞ்சுழலவேதண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரியசந்தமுட னும்பிறைகள்போற்றந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடுதன்புறம் வருஞ்சமனையான்கண்டுகுலை யும்பொழுதி லஞ்சலென மென்சரணகஞ்சமுத வுங்கருணைவேள்கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்விகணவனடல் கொண்ட வேலே.5. ஆலமா யவுணருக் கமரருக் கமுதமாயாதவனின் வெம்மையொளிமீதரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்றமைந்தன் பருக்கு முற்றாமூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினைமுடித்திந்தி ரர்க்குமெட்டாமுடிவிலா நந்தனல் கும்பத மளித்தெந்தமூதண்ட மும்புகழும் வேல்ஏலமாம் யானையின் கோடதிற் சொரிமுத்துமின்பணைக ளுமிழுமுத்துமினிவாடை மான்மத மகிலோடு சந்தனமிலவங்க நறவ மாருந்தாலமா மரமுதற் பொருள்படைத் திடுமெயினர்தருவநிதை மகிழந னையன்தனிநடம் புரிசமர முருகனறு முகன்குகன்சரவணக் குமரன் வேலே.6. பந்தாட லிற்கழங் காடலிற் சுடரூசல்பாடலினொ டாடலி னெலாம்பழந்தெவ்வர் கட்கந் துணித்திந்தி ரற்கரசுபாலித்த திறல் புகழ்ந்தேசந்தாரு நாண்மலர்க் குழலரம் பையர்களுஞ்சசிமங்கை யனையர் தாமுந்தன்னையன் பொடுபாடி யாடும்ப்ர தாபமுந்தலைமையும் பெற்ற வைவேல்மந்தா கிநித்தரங் கச்சடில ருக்கரியமந்த்ரவுப தேச நல்கும்வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்காரவாரணக் கொடியு யர்த்தோன்கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்குவளையுஞ் செங்காந்தளுங்கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்கோலத் திருக்கை வேலே.7. அண்டங்க ளொருகோடி யாயினுங் குலகிரிஅநந்தமா யினுமேவினாலடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கலறியாது சூரனுடலைக்கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்கடியகொலை புரியு மதுசெங்கனகா சலத்தைக் கடந்துமுனை யிட்டுக்கடக்கின்ற துங்கநெடுவேல்தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்டதானவாந் தகன் மாயவன்தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்தமனியச் சுடிகையின் மேல்வண்டொன்று கமலத்து மங்கையுங் கடலாடைமங்கையும் பதம்வருடவேமதுமலர்க் கண்டுயில் முகுந்தன்மரு கன்குகன்வாகைத் திருக்கை வேலே.8. மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்வலியதா னவர்மார் பிடம்வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டுமகவான் றனைச் சிறைவிடுத்தோமஇரு டித்தலைவ ராசிபெற் றுயர்வானிலும்பர்சொற் றுதிபெற்றுநாவுடையகீ ரன்றனது பாடல்பெற் றுலகுதனிலொப்பில்புகழ் பெற்றவைவேல்சோமகல சப்ரபா லங்கார தரஜடாசூடிகா லாந்தகாலர்துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூலதுரககே சரமாம்பரச்சேமவட வாம்புயப் பரணசங் காபரணதிகம்பர த்ரியம்பகமகாதேவநந் தனகஜா நநசகோ தரகுகன்செம்பொற் றிருக்கை வேலே.9. தேடுதற் கரிதான நவமணி யழுத்தியிடுசெங்கரனை யமுதம் வாய்கொள்செயமளித் தருளெனக் கெனவுவப் பொடுவந்துசேவடி பிடித்த தெனவும்நீடுமைக் கடல்சுட்ட தற்கடைந் தெழுகடலுநீயெமைக் காக்க வெனவும்நிபுட முடி நெடியகிரி யெந்தமைக் காவெனவுநிகழ்கின்ற துங்க நெடுவேல்ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்றடலெரிக் கொடியவுக்ரஅழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்கரசினைத் தனியெடுத்தேசாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்றாய்மிதித் துடனடிக்குஞ்சமரமயில் வாகன னமரர்தொழு நாயகன்சண்முகன் றன்கை வேலே.10. வலாரியல லாகுலமி லாதகல வேகரியமாலறியு நாலு மறைநூல்வலானலை விலானசி விலான்மலை விலானிவர்மநோலய வுலாச முறவேயுலாவரு கலோலமக ராலய சலங்களுமுலோகநிலை நீர்நிலையிலாவொலாவொலி நிசாசர ருலோகம தெலாமழ<லுலாவிய நிலாவு கொலைவேல்சிலாவட கலாவிநொத வாசிலிமு காவிலொசனாசின சிலாத ணிவிலாசிலாமல ரெலாமதிய மோதிமதி சேலொழியசேவக சராப முகிலாம்விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலைமேவிய விலாச வகலன்விலாழியி னிலாழியகல் வானிலன லாரவிடுவேழமிளை ஞன்கை வேலே.