SS துர்கா ஸ்தவம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> துர்கா ஸ்தவம்
துர்கா ஸ்தவம்
துர்கா ஸ்தவம்

(இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் ஸர்வ காரிய சித்தி ஏற்படும். ஸர்வ துக்கங்களும் விலகும்.

1. ஸன்னத்தஸிம்ஹ ஸ்கந்தத்ஸ்தாம் ஸ்வர்ணவர்ணாம் மனோரமாம்
பூர்ணேந்து வதனாம் துர்க்காம் வர்ணயாமி குணார்ணவாம்

2. கிரீடஹாரக்ரைவேயநூபுராங்கத கங்கணை:
ரத்ன காஞ்ச்யரத்ன சித்ரகுசகஞ்சுகதேஜஸா

3. விராஜமானா ருசிராம்பரா கிங்கிணிமண்டிதா
ரத்ன மேகலயாரத்னவாஸோபரி விபூஷிதா

4. வீரச்ருங்கலயாசோபிசாருபாதஸரோருஹா
ரத்னசித்ராங்குலீ முத்ராரத்ன குண்டலமண்டிதா

5. விசித்ரசூடாமணிநா ரத்னோத்யத்திரகேன ச
அனர்க்க நாஸாமணினா சோபிதாஸ்ய ஸரோருஹா

6. புஜகீர்த்யா ரத்னசித்ர கண்டஸுத்ரேண சாங்கிதா
பத்மாக்ஷிணீ ஸுபிம்போஷ்டீ பத்மகர்பாதிபி ஸ்துதா

7. கபரீபாரவின்யஸ்த புஷ்பஸ்தபக விஸ்தரா
கர்ணாநீலோத்பலருசா ரஸத்ப்ரூமண்டலத்விஷா

8. குந்தலானாஞ்ச ஸந்தத்யா சோபமானாசுபப்ரதா
தனுமத்யாவிசாலோர: ஸ்தலாப்ருது நிதம்பினீ

9. சாருதீர்க்கபுஜா கம்புக்ரீவா ஜங்காயுகப்ரபா
அஸிசர்மகதாசூலதனூர் பாணாங்குசாதினா

10. வராபயாப்யாம் சக்ரேணசங்கேன ச லஸத்கரா
தம்ஷ்ட்ராக்ரபீஷணா ஸ்யோத்த ஹுங்காரார்த்தி ததானவா

11. பயங்கரீ ஸுராரீணாம் ஸீரணாமபயங்கரீ
முகுந்தகிங்கரீ விஷ்ணுபக்தானாம் மௌக்தசங்கரீ

12. ஸுரஸ்த்ரீ சிங்கரீபிச்ச வ்ருதா÷க்ஷமங்கரீ ச ந:
ஆதௌ முகோத்கீர்ணநானா ஸஸம்னாயா ஸர்க்கரீ புன:

13. நிஸர்கமுக்தாபக்தானாம் த்ரிவர்கபலதாயினீ
நிசும்ப சும்பஸம்ஹர்த்ரீமஹிஷாஸுரமர்த்தினீ

14. தாமஸானாம் தம: ப்ராப்த்யை மித்யாஜ்ஞான ப்ரவர்த்திகா
தமோபிமானினீ பாயாத் துர்க்கா ஸ்வர்க்காபவர்கதா

15. இமம் துர்க்காஸ்தவம் புண்யம் வாதிராஜாயதீரிதம்
படன் விஜயதே சம்ரூன்ம்ருத்யும் துர்க்காணி சோத்தரேத்

16. இதி வாத்ராஜ பூஜ்யசரண விரசித:
துர்க்கா ஸ்தவ: ஸம்பூர்ண:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar