SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் ஸர்வ காரிய சித்தி ஏற்படும். ஸர்வ துக்கங்களும் விலகும்.1. ஸன்னத்தஸிம்ஹ ஸ்கந்தத்ஸ்தாம் ஸ்வர்ணவர்ணாம் மனோரமாம்பூர்ணேந்து வதனாம் துர்க்காம் வர்ணயாமி குணார்ணவாம்2. கிரீடஹாரக்ரைவேயநூபுராங்கத கங்கணை:ரத்ன காஞ்ச்யரத்ன சித்ரகுசகஞ்சுகதேஜஸா3. விராஜமானா ருசிராம்பரா கிங்கிணிமண்டிதாரத்ன மேகலயாரத்னவாஸோபரி விபூஷிதா4. வீரச்ருங்கலயாசோபிசாருபாதஸரோருஹாரத்னசித்ராங்குலீ முத்ராரத்ன குண்டலமண்டிதா5. விசித்ரசூடாமணிநா ரத்னோத்யத்திரகேன சஅனர்க்க நாஸாமணினா சோபிதாஸ்ய ஸரோருஹா6. புஜகீர்த்யா ரத்னசித்ர கண்டஸுத்ரேண சாங்கிதாபத்மாக்ஷிணீ ஸுபிம்போஷ்டீ பத்மகர்பாதிபி ஸ்துதா7. கபரீபாரவின்யஸ்த புஷ்பஸ்தபக விஸ்தராகர்ணாநீலோத்பலருசா ரஸத்ப்ரூமண்டலத்விஷா8. குந்தலானாஞ்ச ஸந்தத்யா சோபமானாசுபப்ரதாதனுமத்யாவிசாலோர: ஸ்தலாப்ருது நிதம்பினீ9. சாருதீர்க்கபுஜா கம்புக்ரீவா ஜங்காயுகப்ரபாஅஸிசர்மகதாசூலதனூர் பாணாங்குசாதினா10. வராபயாப்யாம் சக்ரேணசங்கேன ச லஸத்கராதம்ஷ்ட்ராக்ரபீஷணா ஸ்யோத்த ஹுங்காரார்த்தி ததானவா11. பயங்கரீ ஸுராரீணாம் ஸீரணாமபயங்கரீமுகுந்தகிங்கரீ விஷ்ணுபக்தானாம் மௌக்தசங்கரீ12. ஸுரஸ்த்ரீ சிங்கரீபிச்ச வ்ருதா÷க்ஷமங்கரீ ச ந:ஆதௌ முகோத்கீர்ணநானா ஸஸம்னாயா ஸர்க்கரீ புன:13. நிஸர்கமுக்தாபக்தானாம் த்ரிவர்கபலதாயினீநிசும்ப சும்பஸம்ஹர்த்ரீமஹிஷாஸுரமர்த்தினீ14. தாமஸானாம் தம: ப்ராப்த்யை மித்யாஜ்ஞான ப்ரவர்த்திகாதமோபிமானினீ பாயாத் துர்க்கா ஸ்வர்க்காபவர்கதா15. இமம் துர்க்காஸ்தவம் புண்யம் வாதிராஜாயதீரிதம்படன் விஜயதே சம்ரூன்ம்ருத்யும் துர்க்காணி சோத்தரேத்16. இதி வாத்ராஜ பூஜ்யசரண விரசித:துர்க்கா ஸ்தவ: ஸம்பூர்ண: