SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றிஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றிஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றிஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றிஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றிஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றிஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றிஓம் பிறர் வயமாகா பெரியோய் போற்றிஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றிஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றிஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றிஓம் மூவூலகுந் தொழ மூத்தோய் போற்றிஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றிஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றிஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றிஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றிஓம் மங்கள நாயகியே மாமணி போற்றிஓம் வளமை நல்கும் வல்லியே போற்றிஓம் அறம் வளர்நாயகி அம்மையே போற்றிஓம் மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றிஓம் மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றிஓம் தையல் நாயகித் தாயே போற்றிஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றிஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றிஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றிஓம் சூளாமணியே சுடரொளி போற்றிஓம் இருள் ஒளித்து இன்பமும் ஈவோய் போற்றிஓம் அருள் மொழிந்து எம்மை ஆள்வாய் போற்றிஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றிஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றிஓம் சுடரே விளக்காம் தூயாய் போற்றிஓம் இடரைக் களையும் இயல்வினாய் போற்றிஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றிஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றிஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றிஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றிஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றிஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றிஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றிஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றிஓம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றிஓம் பலா காண் பல்லக விளக்கே போற்றிஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றிஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றிஓம் உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றிஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றிஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றிஓம் உயிரெணும் திரிமயக்கு விளக்கே போற்றிஓம் இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றிஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றிஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றிஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றிஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றிஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றிஓம் கற்பனை கடந்த ஜோதி போற்றிஓம் கருணை உருவாம் விளக்கே போற்றிஓம் அற்புத கோல விளக்கே போற்றிஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றிஓம் சிற்பர வியோம விளக்கே போற்றிஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றிஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றிஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றிஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றிஓம் பெருகுஅருள் சுரக்கும் பெரும போற்றிஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றிஓம் அருவே உருவே அருவுருவே போற்றிஓம் நந்தா விளக்கே நாயகி போற்றிஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றிஓம் தீப மங்கள ஜோதி போற்றிஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றிஓம் பாகம் பிரியா பராபரை போற்றிஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றிஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றிஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றிஓம் ஆழியான் காணா அடியோய் போற்றிஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றிஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றிஓம் முந்தை வினையை முடிப்போய் போற்றிஓம் பொங்கும் கீர்த்தி பூரண போற்றிஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றிஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றிஓம் இருநில மக்கள் இறைவி போற்றிஓம் குருவென ஞானம் கொடுப்போய் போற்றிஓம் ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றிஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றிஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றிஓம் எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றிஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றிஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றிஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றிஓம் ஓங்காரத் துள்ளொழி விளக்கே போற்றிஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றிஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றிஓம் புகழ் சேவடி என்மேல் வைத்தோய் போற்றிஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றிஓம் பூங்கழல் விளக்கே போற்றி போற்றிஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றிஓம் உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள் போற்றிஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றிஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றிஓம் விளகிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றிஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றிஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றிஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றிஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றிஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றிஓம் போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றிஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்றமங்கல விளக்கே மாதா போற்றிமங்கையர் போற்றும் மாமணி போற்றிகுங்குமம் மஞ்சள் கொடுப்பாய் போற்றிகுலநலம் காக்கும் கோமகள் போற்றிசங்கடம் எல்லாம் சரிப்பாய் போற்றிசந்தோஷம் என்றும் தருவாய் போற்றிபொங்கிப் பெருகும் பொலிவே போற்றிபுன்னகை மிளிரும் பூவே போற்றிசெந்தாமரை வாழ் திருவே போற்றிசிந்தா குலந்தீர் சிவையே போற்றிவந்தா தரிக்கும் வாணி போற்றிகொந்தார் மலர்ப்பூங்குழலீ போற்றிஅந்தாதி இல்லா அன்னையே போற்றிஅன்பும் அறிவும் அளிப்பாய் போற்றிஇன்பம் தீர்க்கும் துணையே போற்றிஅன்பர் அகத்தில் அமர்வாய் போற்றிஅழியா ஆன்ம அழகே போற்றிவழியாய் வந்து வாழ்த்துவாய் போற்றிபழியாவும் களைத்தருள் பாலிப்பாய் போற்றிவிழியாய்த் திகழ்திரு விளக்கே போற்றிஅண்டம் அனைத்தும் ஈன்றாய் போற்றிதெண்டர்க் கென்றும் சுகம்நீ போற்றிகண்டார் உள்ளம் கவர்வாய் போற்றிவண்டார் பூங்குழல் வஞ்சீ போற்றிபூவும் பொட்டும் காப்பாய் போற்றிதேவை அனைத்தும் தெரிவாய் போற்றிஆவல் மிகுந்தார் அகத்தாய் போற்றிகாவல் நிற்கும் கருணையே போற்றிபொன்னும் மெய்பொருளும் பொழிவாய் போற்றிபுலமைத் திறம்நீ புகட்டுவாய் போற்றிதுன்னும் இருளைத் துரத்துவாய் போற்றிமன்னும் புகழில் மகிழ்வாய் போற்றிநீராய் நெருப்பாய் நிறைந்தாய் போற்றிஆரா அமுதம் அனையாய் போற்றிசீராய் ஞானம் சேர்ப்பாய் போற்றிபேரா வினைகளைப் பேர்ப்பாய் போற்றிபொன்னே மணியே பூவே போற்றிஅன்னே அழியா அன்பே போற்றிமுன்னும் பின்னும் இல்லாய் போற்றிமின்னும் மகுடம் மிளிர்வாய் போற்றிசுடரே போற்றி ஜோதியே போற்றிஇடரைக் களையும் இன்னொளி போற்றிஊனில் உயிராய் ஒளிர்வாய் போற்றிதேனில் இனிப்பாய் திகழ்வாய் போற்றிபொற்றா மரையில் பொலிவாய் போற்றிவற்றாச் செல்வம் வழங்குவாய் போற்றிமூலப் பொருளாம் முதல்வீ போற்றிகாலக் கடலின் களிப்பே போற்றிகோலக் கிளியாம் குமரீ போற்றிமாலுக் கினியநல் மனைவியே போற்றிவரந்தர விரைந்தே வருவாய் போற்றிநிரந்தர சுகந்தரும் நிமலீ போற்றிஇகபர சுகந்தரும் இறைவீ போற்றிஈடொன் றில்லா ஈசையை போற்றிஅம்மா தாயே அபயம் போற்றிசெம்மா துளம்பூ நிறத்தாய் போற்றிபெம்மான் இடத்தமர் பிறைநுதல் போற்றிஇம்மா நிலத்தை ஈன்றாய் போற்றிஅக இருள் அகற்றும் விளக்கே போற்றிஆன்ம சுகந்தரும் விளக்கே போற்றிஆய கலைதரும் விளக்கே போற்றிதூய நிலை தரும் விளக்கே போற்றிஏகம் ஆன என்தாய் போற்றிமோகம் தீர்க்கும் மோகினி போற்றியாகம் வளர்க்கும் யாமினி போற்றியோகம் வளர்க்கும் உமையவள் போற்றிகண்ணே கண்ணின் மணியே போற்றிபண்ணே பண்ணின் சுவையே போற்றிநங்காய் நந்தா விளக்கே போற்றிதங்க மேனி விளக்கே போற்றிவேதப்பொருளாம் விளக்கே போற்றிநாதக் கனலாம் நாரீ போற்றிஇல்லக விளக்காம் எழிலே போற்றிசொல்லக விளக்காம் சுடரே போற்றிதொல்லக விளக்காம் ஜோதீ போற்றிநல்லக விளக்காம் நாயகீ போற்றிகற்பனைக் கெட்டாக் கவினொளி போற்றிகாரிருள் அகற்றும் கதிரொளி போற்றிசொற்பதம் கடந்த தூயொளி போற்றிஅற்புதம் பலசெய்யும் அருளொளி போற்றிநற்பதம் வழங்கும் நாயகீ போற்றிபற்பல வடிவாம் நாயகி போற்றிகற்பகத் தருவே கண்ணொளி போற்றிவிற்பனர் போற்றும் வியனொளி போற்றிஇருவினை இடர்தீர் இன்னொளி போற்றிகருவினை களைந்தருள் தண்ணொளி போற்றிஅடிமுடி காணா அனலே போற்றிகடிமலர்ப் பாதப் புனலே போற்றிஅம்மா அன்னபூரணி போற்றிஅன்பே ஆதி காரணி போற்றிஞால விளக்கே நடனீ போற்றிகோல விளக்கே கோமதீ போற்றிமூலவிளக்கே மூகாம்பிகை போற்றிமோன விளக்கே முத்தே போற்றிஞான விளக்கே நலமே போற்றிகருணை விளக்கே காமாட்சி போற்றிகாருண்ய விளக்கே மீனாட்சி போற்றிஅறிவொளி யூட்டும் விளக்கே போற்றிஉறவென வளர்க்கும் விளக்கே போற்றிபேரின்பக் கடலே பேரொளி போற்றிபேரருட் கடலாம் பெண்மயில் போற்றிஇல்லற விளக்காம் இறைவீ போற்றிநல்லறம் வளர்க்கும் நாயகீ போற்றிகண்கண்ட தெய்வக் கலைவிளக்கே போற்றிமாங்கல்யம் காக்கும் மணிவிளக்கே போற்றிதீங்கனைத்தும் போக்கும் திருவிளக்கே போற்றி