SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் விநாயகனே போற்றிஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றிஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றிஓம் அகந்தை அழிப்பவனே போற்றிஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றிஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றிஓம் ஆனை முகத்தானே போற்றிஓம் ஆறுமுகன் சோதரனே போற்றிஓம் ஆதிமூலமானவனே போற்றிஓம் ஆனந்த வடிவினனே போற்றிஓம் இமவான் சந்ததியே போற்றிஓம் இடரைக் களைபவனே போற்றிஓம் ஈசன் தலைமகனே போற்றிஓம் ஈகை நெஞ்சினனே போற்றிஓம் உண்மைப் பரம்பொருளே போற்றிஓம் உலகத்தின் தலைவனே போற்றிஓம் ஊர்தோறும் உறைபவனே போற்றிஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றிஓம் எளியோர்க்எளியவனே போற்றிஓம் என்னுயிர்த் தந்தையே போற்றிஓம் எங்கும் நிறைந்தவனே போற்றிஓம் எருக்கம்பூ சூடுபவனே போற்றிஓம் ஏழைப் பங்காளனே போற்றிஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றிஓம் ஐங்கரம் படைத்தானே போற்றிஓம் ஐந்தெழுத்தான் மகனே போற்றிஓம் ஒப்பில்லாத ஒருவனே போற்றிஓம் ஒளிமயமானவனே போற்றிஓம் ஓங்காரப் பொருளே போற்றிஓம் ஔவைக்அருளினாய் போற்றிஓம் கருணா மூர்த்தியே போற்றிஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றிஓம் கண நாதனே போற்றிஓம் கணேச மூர்த்தியே போற்றிஓம் கண்கண்ட தெய்வமே போற்றிஓம் கலியுக தெய்வமே போற்றிஓம் கற்பக விநாயகனே போற்றிஓம் கந்தனுக்அண்ணனே போற்றிஓம் கருணைக் கடலே போற்றிஓம் காருண்ய மூர்த்தியே போற்றிஓம் கிருபா சமுத்திரமே போற்றிஓம் கீர்த்தி மிக்கவனே போற்றிஓம் குட்டில் மகிழ்பவனே போற்றிஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றிஓம் குணத்தில் குன்றே போற்றிஓம் குற்றம் பொறுத்தாய் போற்றிஓம் கூத்தன் பிள்ளாய் போற்றிஓம் கொழுக்கட்டை ஏற்பாய் போற்றிஓம் கோவிந்தன் மருகனே போற்றிஓம் சடுதியில் அருள்வாய் போற்றிஓம் சங்கஷ்ட ஹரனே போற்றிஓம் சதுர்த்தி நாயகனே போற்றிஓம் சிறிய கண்ணினாய் போற்றிஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றிஓம் சுருதியின் கருத்தே போற்றிஓம் சுந்தர வடிவினனே போற்றிஓம் ஞாலம் காப்பவனே போற்றிஓம் ஞான முதல்வனே போற்றிஓம் தந்தம் உடைந்தவனே போற்றிஓம் தந்தம் ஏந்தியவனே போற்றிஓம் தும்பிக்கை முகனே போற்றி ஓம் துயர் தீர்ப்பவனே போற்றிஓம் தெய்வக் குழந்தாய் போற்றிஓம் தேவாதி தேவனே போற்றிஓம் தொந்தி விநாயகனே போற்றிஓம் தொப்பையப்பனே போற்றிஓம் தோன்றாத் துணையே போற்றிஓம் நம்பினாரைக் காப்பாய் போற்றிஓம் நான்மறை காவலனே போற்றிஓம் நீதிநெறி மிக்கவனே போற்றிஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றிஓம் பழத்தை வென்றாய் போற்றிஓம் பக்தரைக் காப்பாய் போற்றிஓம் பரிபூரணமானாய் போற்றிஓம் பாரதம் எழுதினாய் போற்றிஓம் பிரணவப் பொருளாய் போற்றிஓம் பிள்ளைக் கடவுளே போற்றிஓம் பிரம்மச்சாரியே போற்றிஓம் பிள்ளையார் அப்பனே போற்றிஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றிஓம் பிள்ளை மனத்தானே போற்றிஓம் புண்ணிய மூர்த்தியே போற்றிஓம் பெரிய கடவுளே போற்றிஓம் பேரருள் மிக்கவனே போற்றிஓம் பேதம் தவிர்ப்பவனே போற்றிஓம் மஞ்சளில் வாழ்பவனே போற்றிஓம் மகிமை நிறைந்தவனே போற்றிஓம் மகா கணபதியே போற்றிஓம் முதல்பூஜை ஏற்பவனே போற்றிஓம் முழுமுதல் கடவுளே போற்றிஓம் முக்கண்ணன் மகனே போற்றிஓம் முக்காலம் உணர்ந்தாய் போற்றிஓம் மூஞ்சூறு வாகனனே போற்றிஓம் மெய்யான தெய்வமே போற்றிஓம் மேன்மை மிக்கவனே போற்றிஓம் வல்லப கணபதியே போற்றிஓம் வரசித்தி விநாயகனே போற்றிஓம் வாழ்வு தரும் வள்ளலே போற்றிஓம் வானவர் தலைவனே போற்றிஓம் விக்னேஸ்வரனே போற்றிஓம் விக்ன விநாயகனே போற்றிஓம் வியாசருக்உதவினாய் போற்றிஓம் விடலைக்காய் ஏற்பாய் போற்றிஓம் வீதியில் உறைவாய் போற்றிஓம் வெள்ளை மனத்தாய் போற்றிஓம் வெற்றி அளிப்பாய் போற்றிஓம் வேழ முகத்தவனே போற்றிஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி!