SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் காளித்தாயே போற்றிஓம் அம்மையே போற்றிஓம் அம்பிகையே போற்றிஓம் அனுக்ரஹ காளியே போற்றிஓம் அல்லல் அறுப்பவளே போற்றிஓம் அரக்கரை அழிப்பவளே போற்றிஓம் அங்குச பாசம் ஏந்தியவளே போற்றிஓம் ஆதார சக்தியே போற்றிஓம் ஆதி பராசக்தியே போற்றிஓம் ஆயிரம் கரத்தவளே போற்றிஓம் இருள் நீக்குபவளே போற்றிஓம் இதயம் வாழ்பவளே போற்றிஓம் இடரைக் களைவாய் போற்றிஓம் இஷ்ட தேவதையே போற்றிஓம் ஈஸ்வரித் தாயே போற்றிஓம் ஈடிணை இலாளே போற்றிஓம் ஈகை மிக்கவளே போற்றிஓம் ஈசனுடன் ஆடியவளே போற்றிஓம் உமையவளே தாயே போற்றிஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றிஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றிஓம் எலுமிச்சை பிரியாளே போற்றிஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றிஓம் ஏகாந்தம் ஆனவளே போற்றிஓம் ஏழையர் அன்னையே போற்றிஓம் ஒற்றுமை காப்பாய் போற்றிஓம் ஓங்கார ரூபினியே போற்றிஓம் ஔடதம் ஆனவளே போற்றிஓம் கபாலம் ஏந்தியவளே போற்றிஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றிஓம் கரை சேர்ப்பவளே போற்றிஓம் காக்கும் அன்னையே போற்றிஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றிஓம் குங்கும நாயகியே போற்றிஓம் குறை தீர்ப்பவளே போற்றிஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றிஓம் கை கொடுப்பவளே போற்றிஓம் சக்தி உமையவளே போற்றிஓம் சவுந்தர நாயகியே போற்றிஓம் சித்தி தருபவளே போற்றிஓம் சிம்ம வாகினியே போற்றிஓம் சிறுவாச்சூர் வாழ்பவளே போற்றிஓம் சீரெல்லாம் தருபவளே போற்றிஓம் சூலம் ஏந்தியவளே போற்றிஓம் செந்தூர நாயகியே போற்றிஓம் செந்தமிழ் நாயகியே போற்றிஓம் சொல்லின் செல்வியே போற்றிஓம் சேனைத் தலைவியே போற்றிஓம் சோகம் தீர்ப்பவளே போற்றிஓம் சூலம் ஏந்தியவளே போற்றிஓம் தத்துவ நாயகியே போற்றிஓம் தர்ம தேவதையே போற்றிஓம் தரணி காப்பாய் போற்றிஓம் தத்துவம் கடந்தவளே போற்றிஓம் தாலிபாக்யம் தருவாய் போற்றிஓம் தாமரைக்கண்ணியே போற்றிஓம் தில்லைக் காளியே போற்றிஓம் தீமை களைபவளே போற்றிஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றிஓம் தூய்மை மிக்கவளே போற்றிஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றிஓம் தேக நலம் தருபவளே போற்றிஓம் தையல் நாயகியே போற்றிஓம் தொல்லை போக்குவாய் போற்றிஓம் தோன்றாத் துணையே போற்றிஓம் நன்மை அளிப்பவளே போற்றிஓம் நலமெலாம் தருவாய் போற்றிஓம் நர்த்தனம் புரிபவளே போற்றிஓம் நாக வடிவானவளே போற்றிஓம் நாத ஆதாரமே போற்றிஓம் நாகாபரணியே போற்றிஓம் நானிலம் காப்பாய் போற்றிஓம் நித்திய கல்யாணியே போற்றிஓம் நிலமாக நிறைந்தவளே போற்றிஓம் நீராக குளிர்ந்தவளே போற்றிஓம் நீதி நெறி காப்பவளே போற்றிஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றிஓம் நேசம் காப்பவளே போற்றிஓம் பக்தர் தம் திலகமே போற்றிஓம் பவளவாய்க் கிளியே போற்றிஓம் பல்லுயிரின் தாயே போற்றிஓம் பசுபதி நாயகியே போற்றிஓம் பயங்கர வடிவினளே போற்றிஓம் பாதாள காளியே போற்றிஓம் பாம்புரு ஆனாய் போற்றிஓம் புற்றாகி நின்றவளே போற்றிஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றிஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றிஓம் பிழை பொறுப்பவளே போற்றிஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றிஓம் பீடை போக்குபவளே போற்றிஓம் பீடோப ஹாரியே போற்றிஓம் புத்தி அருள்வாய் போற்றிஓம் புவனம் காப்பாய் போற்றிஓம் பூஜைக்குரியவளே போற்றிஓம் பூக்குழி ஏற்பவளே போற்றிஓம் பூசல் ஒழிப்பவளே போற்றிஓம் மழை வளம் தருவாய் போற்றிஓம் மங்கள நாயகியே போற்றிஓம் மந்திர வடிவானவளே போற்றிஓம் மழலை அருள்வாய் போற்றிஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றிஓம் மடப்புரத்தாளே போற்றிஓம் மங்கள வடிவானவளே போற்றிஓம் முண்டகக்கண்ணியே போற்றிஓம் விரிந்த சடையாளே போற்றிஓம் வாழ்வு அருள்வாய் போற்றிஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி