SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)காப்பு வெண்பாசேணுந் திசையார் சிரவணபு ரத்திலன்பர்பேணுஞ் சிவலிங்கப் பெம்மான்மேற் - பூணுமியற்பாக்கள் வரவென்னுட் பண்ணுமிரா மானந்தன்நோக்கமையும் பேரருண்மன் னோ.முதற்பதிகம்நூல்எண்சீர் விருத்தங்கள்1. பிஞ்சுமதிச் சடைமுடியுங் கருணை மாரிபெய்விழியு முகமலரும் பிறங்கு மெய்தோய்நஞ்சுரகப் பூணணியார் தோளுந் தாளும்நளினமலர்க் கரங்களும் வெண் ணகைச் செவ் வாய்சால்கொஞ்சுமொழி யுமைவாமத் தமையு மின்பக்கோலவருட் காட்சிவிழி குளிரத் தந்துசெஞ்சுகப்பூ ரணவருண்மெய் நிலையிற் கூட்டாய்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.2. புலத்தமையும் பெருமாயா மயக்காய்க் கன்மப்போக்கிலெறி போக்கியமாய்ப் புவிவிண் ணும்பாதலத்தமையு மின்பமெலாந் துன்பாய்க் காட்டுஞ்சத்துடன்சித் தியலின்பச் சகச ஞானநலத்தமையக் கூட்டுநின்றாள் கண்டு போற்றுநாளிதுவென் றாயினுநீ நவில வேண்டுந்திலத்தமைநெய் போற்பூரிபூ ரணமா யென்றுஞ்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.3. இந்தணையுஞ் சடையாய்மால் விடையாய் தொண்டரின்பமது ரத்தமிழ்ப்பா வேற்குந் தூயநந்தணையுஞ் செவியானே குவியா தோடிஞாலவழக் கமிழுமன நாயேன் கண்முன் வந்தணையும் படியிரந்தேன் வாஞ்சை முற்றவழங்கிலுனைத் தடுப்பவரார் வரம்பி லின்பச்சிந்தணையுந் திருவருட்கண் ணுடைப்பெம் மானேசிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.4. தித்திக்கு மெஞ்ஞானத் தேனூற் றாகிச்செழுந்தவத்தோ ருளத்தடத்திற் றிளைத்தள் ளூறிச்சத்திக்குங் கழனாதப் பதத்தாய் பாகஞ்சத்திக்கின் புறவருளுந் தலைவா வென்னைப்பத்திக்கும் படியவர்செல் கதியி லேற்றிப்பவமிறப்பற் றிசைநிலையப் பாலா ரின்பஞ்சித்திக்கும் படியடிகண் முடிமேற் சூட்டாய்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.5. கான்கலந்த விலங்கனையேன் கல்லா நெஞ்சக்கல்லூடு தோன்றுகடுஞ் சொல்லேன் மாயையூன்கலந்த வபிமான முடையே னன்பரொப்பாரி தனையருளா லுண்மை யாக்கிவான்கலந்த ஞானானு பூதி யின்பவாழ்விலமைத் தாண்டருளன் மரபாந் தொண்டர்தேன்கலந்த மலர்மணப்பா மாலை யேற்றுச்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.6. முன்னிலையாங் காட்சிகள்கண் டவைகட் கேற்றமுறைபேசி யின்பதுன்ப மூட நின்றேன்என்னிலையென் னேவரவு போக்கின் காலமேதெனவுட் கூர்ந்துணரா வேழை நாயேன்உன்னிலைகண் டுவந்துருகிப் பாடி யாடியொப்பில்பர மானந்த முறுவ துண்டோசென்னிலைகாட் டிடுபரமு முனதே கண்டாய்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.7. கரும்புருவச் சிலைசுரும்பர் நாணி யைம்பூங்கணைக்கையிணைக் கரும்புருவக் கௌரி பாகமரும்புருவ மிமைப்பொழுதும் விலகா தென்றனகம்புறங்கண் டேத்தியென தாக நாயேன்விரும்புருவங் கரைந்திடுவான் வேண்டி நிற்பேன்விண்ணப்பஞ் செவிசாய்த்து வினவி யுள்ளந்திரும்புருவ மருவுபய மயமாந் தேவேசிரவணமா நகர்விளக்குங் சிவபிரானே.8. மோகமாற் றிடுமதன்பூங் கணையே றுண்டுமொய்குழலார் மையன்மிக மூண்டு மாயாபோகமாற் றிடுந்துயரம் போக மாற்றும்புண்ணியமா தவப்பெரியோர் புந்தி கோயிலாகமாற் றிடுங்கருணை வாழ்வே யென்றுமற்றவர்கட் கற்றமையு மரசே நாயேன்றேகமாற் றிடும் பொன்மயஞ் செய்தே யேற்பாய்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.9. இல்லாவின் புற்றமையுந் தேவர் யாருமேமாக்கச் சிவையையும்விட் டின்ப ஞானக்கல்லாவின் புடையமர்ந்து நால்வர் தேரக்கைகாட்டி யாண்டருண்மெய்க் காட்சி கேட்டுஞ்சொல்லாலின் புறக்கதற்றிப் பிதற்று வேன்சிற்சுகமுறுலுண் டோவருளிற் றோய்த்தாட் கொள்வாய்செல்லாலின் புரிசைவிடைக் கொடிசான் மாட்சிச்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.10. தன்பதியென் றுற்றவிரா மானந் தப்பேர்த்தமிழ்முனிவன் பேணிடத்தன் பதியாய் நாளும்அன்பதிகப் பூசனைகொண்டின்பந் தேக்குமானந்தப் பழங்கடலே யருட்பொற் குன்றேபொன்பதிகண் ணம்புயப்பூ மணந்த பாதப்பூமணக்க வென்னிதயம் புகுந்தாட் கொள்வாய்தென்பதியோன் வேள்விதியின் றுயர்தீர்த் தாள்வான்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபிரானே.11. மருப்பதியும் பூங்கோயின் மேவு மாதர்வாசமிகப் பெற்றிசைவு மகிமை சான்றதிருப்பதிகம் பெற்றபதித் திரளி லோங்குஞ்சிரவணமா நகர்விளங்குஞ் சிவபி ரான்மேற்கருப்பதியா நிலையருளக் குறித்து ளன்பிற்கந்தசா மிச்சிறியேன் கழறும் பாடல்விருப்பதிகங் கொடுதுதிக்கு மன்ப ருள்ளம்வேண்டியவா றெய்துநல மேவு வாரே.இரண்டாம் பதிகம்கட்டளை கலித்துறைகள்1. சமயச் சழக்கர் பொய் வாதத்தமைவில் சரதமிக்கஇமயச் சயிலப் பிராட்டியுங் கூடுற வெண்ணுறுமெச்சமயத்து மென்விழி முன்னில காய்நின் சரண்சரணஞ்சிமயக் கண்ஞ்சூழ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.2. உலகத் தவம்புரி வோர்க்குற வாய்மிக வோடியென்றுங்கலகத் தவசிய னாகிநின் றேனைமெய்க் காட்சியருளிலகத் தவம்புரி யக்கணிப் பாய்கொங் கிசைமின்மணித்திலகத் தவிருஞ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.3. பண்டன் புரிமை யடியா ரியற்றிசைப் பாக்கியச்சீர்த்தொண்டன் புயர்வையுட் கண்டஞ்சி னேனுன் றுணைத்திருத்தாள்கண்டன்பு வந்தவர் போலாமொப் பாரிமெய்க் காட்சியுறத்தெண்டன் புரிந்தேன் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.4. மன்மமெஞ் ஞான நிலையறி யேனென் மனத்தகத்துன்பொன்மலர்த் தாள்கரு திக்கனி கின்றிலன் பூமிசையாங்கன்ம முனக்கற் பிதம்புரிந் தாற்றிலன் கண்டடிமைசென்ம மறுத்தாள் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.5. வெம்மை வினைப்பித் துடையே னெனினும் விரியருளாரம்மையு மப்பனு நீயேயென் றெண்ணின னாதலினென்மும்மை மலப்பகை முற்றறுத் தானந்த முத்திதந்தாள்செம்மை நலஞ்சால் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.6. பாலப் பருவத்தி லென்விளை யாடற் பயிற்சியுமுன்கோலப் பணியிற்கொண் டாண்டாயிந் நாள்சினங் கொண்டனைபோன்ஞாலப் பவத்திலிட் டேசோ தனைசெய்கை ஞாயங்கொலோசீலப் பலிதச் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.7. ஊற்றா கியநின் றிருவடி நாடி யுருகவெண்ணின்மாற்றாகி மாயை பலவாய்ப் புலத்திசை வாஞ்சைகளாஞ்சேற்றாகி மீளா தமிழ்த்தவெய்த் தேனொரு திக்கறியேன்தேற்றாகி யாள்வாய் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.8. நாவாய்த்த வைந்தெழுத் தோதலு நின்புகழ் நற்றமிழ்ச்செம்பாவாய்த் தழைத்ததிங் கன்பிசை யானந்த பாட்பம்விழிப்பூவாய்த் ததும்பிய துன்றுணைச் சேவடி புந்தியுற்றதேவாய்த் தழையுஞ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.9. அபபலன் மாற்றிநின் மாற்றியற் செம்பொ னடிநீனைவாந்தபபலன் றானே யடையுமெய் யன்பருட் சார்ந்தவருட்சுபபலன் மேலெதிர் காலத்திற் றோன்றத் தொடங்குமறைச்செபபலன் போலுஞ் சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.10. கோபத் திசையு முலோபத் திசையுங் குரோதமுடன்பாபத் திசையும் வெஞ் சோபத் திசையும்பல் கோடிபெற்றவாபத் திசையுநெஞ் சிற்பத்தி ஞான வமலவின்பத்தீபத் திசைநீ சிரவைப் பதியெஞ் சிவக்கொழுந்தே.11. நல்வந் தனைத்திருத் தொண்டரு மண்டரு நாடுமியற்செல்வந் தழையுஞ் சிரவைப் பதியின் சிவக்கொழுந்தைவில்வந் தனைக்கடுப் பக்கந்த சாமி விளம்புதுதிச்சொல்வந்த வாயின ருள்வந் திடுஞ்சிற் சுகநலமே.மூன்றாம் பதிகம்எண்சீர் விருத்தங்கள்1. பூவின்மேற்பொலி நான்முகத்தவனும்புணரிமேற்றுயில் புரியமச்சு தனும்நாவின்மேற்றுதித் தேத்துநின்புரணஞானவானந்த நல்லருள்வடிவென்கோவின்மேற்கருத் துள்விலகாதுகுளிர்தரும்படி மிளிர்தரவொருக்காற்சேவின்மேற்பொலி காட்சி தந்தருள்வாய்சிரவணப்பதிச் சிவபெருமானே.2. ஞாலமேவிய பண்பினையுளத்தினன்கறிந்திலே னாடின் மேன்மனிதர்போலமேவிய வஞ்சகருறவாற்புழுங்கிவாடியுட் பொய்யெனவெறுத்தேன்கோலமேவிய தொண்டர் தம் புணர்ப்பாற்குறைவிலின்பமுட் கொண்டுமிக்குவந்தேன்சீலமேவிய நலமுழுதிசைக்குஞ்சிரவணப்பதிச் சிவபெருமானே.3. அக்கநீறுடன் புனைந்தவரெவர்களாயினும்பணிந் தவர் செயலனைத்துமொக்கநின்னதென் றிடுந்துணிவுடனேயுண்மைத்தொண்டுசெய் வோர்க்குனதருளேதக்கமெய்ப்பயன் றருமெனப்புரியேன்சகத்தினிந்தைவந் தனைபுரிந்துழன்றேன்செக்கர்வான்புரை மெய்யுடையானேசிரவணப்பதிச் சிவபெருமானே.4. பொருப்பிடைந்தவான் மாளிகையிடஞ்சால்பொன்குவித்தணி பொலியுமங்களஞ்சான்மருப்பிசைந்தகொங்கையர் விழிவழியேமயங்குமின்பதி சயங்கடத்திடவேகுருப்பிரானென வந்தடியவருட்கூடவைத்துமுட் குமைந்தனன்மனத்தைத்திருப்பிவான்கதி நிலைபெறச்சேர்ப்பாய்சிரவணப்பதிச் சிவபெருமானே5. விருத்தனாகிப்பின் குமரனாப்பாலமெய்கொண்டாடல்கள் விளைக்குநின்னட்புக்கருத்தமைத்துமேன் மேலுறப் பெருக்குங்காரணத்திறம் பூரணம்பெறவுள்ளிருத்தநாடிடி லென்வினைமறப்பென்றிகலியோர்திரை யிடுமதையொழித்துத்திருத்தனாகிடத் திருத்திமிக்கருள்வாய்சிரவணப்பதிச் சிவபெருமானே.6. மருவிளங்கியற் கற்பகநாட்டின்மன்னுமும்பரும் வாஞ்சைகொண்மகிமையுருவிளங்கிய மானிடப்பிறப்பி னுண்மைதோயரு ளுயர்ச்சியுள்ளுணர்ந்துகுருவிளங்கிய மேனிகொண்டுயிரின்குலமெலாங்குளிர்ந் திடவிளையாடத்திருவிளங்கிய வடிமுடிபுனைவாய்சிரவணப்பதிச் சிவபெருமானே.7. துற்பித்தாட்டிசை யைம்புலவேடர்சூழ்ச்சியாற்சுகந்துக்க முண்டென்னக்கற்பித்தாட்டுமென் கன்மனக்குரங்கைக்கட்டிமாதவக் கனலிலிட்டெரிக்கவற்பித்தாற்றினனுன்பணி வெறுக்காதன்பினாலுகந் தாண்டுகொண்டருள்வாய்சிற்பித்தாக்கமை முகிலணிமாடச்சிரவணப்பதிச் சிவபெருமானே.8. கன்னியம்பிகை யணிமுதிர்முதிராக்கனதனக்கொடி யாய்க்கணிதமறப்பின்னியம்புவி யுடலுயிர்த்திரள்கள்பெற்றதாய்பிரி யாப்பதியுன்னையன்னியம்பட விடச்சகிக்கில்லாவடிமையென்றன தகம்புறத்திசைவாய்சென்னியம்பொலி சென்னியம்பொலியாய்சிரவணப்பதிச் சிவபெருமானே.9. மற்கிருத்திமம் வியந்திடவுயிரைவதைத்துவன்பிண மாந்தியெக்களிக்குந்துற்கிருத்தியர் யாவருங்கணத்தேதுடித்திறக்கமெய்ச் சுபமிசைவலியென்சொற்கிருத்திய வேண்டுமென்றுன்னைத்தோத்திரம்புரிந் தனன்றுணைபுரிவாய்தெற்கிருத்திடா தன்பர் கொண்டாடுஞ்சிரவணப்பதிச் சிவபெருமானே.10. அலையுலாவிய கடலினையுழுந்தினளவதாக்கியங் கைக் கொடுண்டருள்வான்கலையுலாவினன் புரியுணியேற்றுட்களிப்புமிக்கமை வாய்கடையவனென்னிலையுலாவிய நெஞ்சகத் தின்பானின்றுலாவிட வென்றுகாண்குவனோசிலையுலாவு செங் கையுடையானேசிரவணப்பதிச் சிவபெருமானே.11. புகரிபத்திர ளுலவணிமறுகிற்பொன்னங்கொம்பனார் புரிவிளையாடற்சிகரிநேர்மணி மடாகூடந்தோய்சிரவணப்பதிச் சிவபெருமானைமுகரிதச்சிவ ஞானமெய்த்தொண்டர்முளரித்தாட்பொடி முடிக்கந்தசாமிநிகரிலன்புறத் துதித்த பாவோதுநேயர்நெஞ்சகந் தோயுமெய்நிலையே.