|
ப்ரஸ்தாப சத்ருசம் வாக்யம் ச்வபாவ சத்ருசீம் க்ரியாம் ஆத்ம சக்தி சமம் கோபம் யோ ஜானாதி ச பண்டித
எதிராளி பேசியதற்கு தகுந்த பதில் சொல்வதும், தனது குணநலன்களுக்கு தகுந்த காரியங்களும், தனது தகுதி தெரிந்துக் கொண்டு கோபப்படுபவனும், வாழ்க்கையில் சுகம் அனுபவித்து வருவான். அவனே சாமர்தியமானவன். |
|
|