|
குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம் வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம் விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம் ஸதாபலம் ஜடாதரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
- ஸ்கந்தஷ்டக ஸ்தோத்திரம்
பொருள்: குமரக் கடவுளே, சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவாய்த் தோன்றுகிறவரே, நமஸ்காரம். வள்ளியின் மணாளரே; உலகங்கள் உருவாகக் காரணமானவரே; சிவ மைந்தா; ஸ்கந்தா; நமஸ்காரம். விசாக நட்சத்திரத்தில் உதித்தவரே; உலகிலுள்ள அனைவருக்கும் தெய்வமானவரே; கார்த்திகைப் பெண்களின் புத்திரனே; எப்போதும் குழந்தை வடிவில் அருள்பவரே; ஜடை தரித்தவேர; முருகப் பெருமானே நமஸ்காரம். கந்த சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களில் இதை பாராயணம் செய்தால் பெருமான் அருளால் ஆரோக்கியம், புத்திர பாக்கியம் கிட்டும். |
|
|