|
ஸ்ரீ காமேஸ்வர பீட மத்ய நிலயாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரீம் ஸ்ரீ வாணீ பரிஸேவிதாங்க்ரியுகளாம்
ஸ்ரீ மத்க்ருபாஸாகராம் சோகாபத்ய மோசினீம் ஸுகவிதா நந்தைக ஸந்தாயினீம் வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம் வாஞ்சானுகூலாம் ஸிவாம்
நாராயண தீர்த்தர்
பொருள் : செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம் !
|
|
|