|
வேதாந்த வேத்யை விதுசேகராயை வித்யுத் ஸகஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை சுகவன ஷேத்ர நிவாஸிகாயை ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை ! ,
- இலஷ்மி நாராயண சாஸ்திரிகள்
பொருள் : வேதாந்த்தே வேறற விளங்கும் வேத பொருளானவளும் , அமிர்த மயமான சந்திரனை சிரசில் சூடிக்கொண்டவளும் , ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய் சேர்ந்த மின்னல் வெட்டு போல் ஒளிர்பவளும் , சுகவன ஷேத்ரத்தை வாசஸ்தலமாக கொண்டவளுமான அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகைக்கு வெற்றி உண்டாவதாக. |
|
|