|
கிழக்கு முகம் - ஹநுமார் ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய பூர்வ கபி முகே ஸகல ஸத்ரு ஸம்ஹரணாய ஸ்வாஹா
நிவேதனம்: வாழைப்பழம், கடலை. பலன்: பகைத் தொல்லை நீங்கும்.
தெற்கு முகம் -நரசிம்மர்
ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய தக்ஷிண முகே கராளவதநாய ந்ருஸிம்ஹாய ஸகல பூதப்ரேத தமநாய ஸ்வாஹா
நிவேதனம்: பானகம், நீர் மோர். பலன்: பயம், பூத ப்ரேத துர்தேவதா தோஷங்கள் விலகும்.
மேற்கு முகம் - கருடன்
ஓம் நமோ பகவதே பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா
நிவேதனம்: தேன். பலன்: விஷ ஜ்வரம், உடல் பிணிகள் நீங்கும்.
வடக்கு முகம் - வராஹர்
ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய உத்தரமுகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா
நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல், வடை. பலன்: தரித்திரம் நீங்கி மங்களமும் ஐஸ்வரியங்களும் உண்டாகும்.
மேல் முகம் - ஹயக்ரீவர்
ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா
நிவேதனம்: அவல். சர்க்கரை, வெண்ணெய் பலன் : சகல ஜன ஆகர்ஷணம், வாக்கு பலிதம், வித்தையில் அபிவிருத்தி முதலியன உண்டாகும். |
|
|