|
மல்குக வேத வேள்வி வழங்குக கரந்து வானம் பல்குக வளங்க ளெங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவ மோங்கிப் புல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.
-பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்
இந்தப் பாடலை தனியாகவோ அல்லது கூட்டுப் பிரார்த்தனையாக, பக்தியுடன் பாட, நிச்சயம் மழை பொழியும் என்கிறார்கள் சமயப் பெரியோர். |
|
|