|
ஓம் மஹா சாஸ்த்ரே நமஹ: ஓம் மஹா தேவாய நமஹ: ஓம் மஹா தேவஸுதாய நமஹ: ஓம் அவ்யயாய நமஹ: ஓம் லோக காத்ரே நமஹ: ஓம் லோகபர்த்ரே நமஹ: ஓம் லோகஹர்த்ரே நமஹ: ஓம் பராத்பராய நமஹ: ஓம் த்ரிலோகரக்ஷகாய நமஹ: ஓம் தன்வினே நமஹ:
ஓம் தபஸ்வினே நமஹ: ஓம் பூதஸைனிகாய நமஹ: ஓம் மந்த்ரவேதினே நமஹ: ஓம் மஹாவேதினே நமஹ: ஓம் மாருதாய நமஹ: ஓம் ஜகதீச்வராய நமஹ: ஓம் லோகாத்யக்ஷாய நமஹ: ஓம் அக்ரண்யே நமஹ: ஓம் ஸ்ரீமதே நமஹ: ஓம் அப்ரமேய பராக்ரமாய நமஹ:
ஓம் ஸிம்ஹாரூடாய நமஹ: ஓம் கஜாரூடாய நமஹ: ஓம் ஹயாரூடாய நமஹ: ஓம் மஹேச்வராய நமஹ: ஓம் நாநா சஸ்த்ர தராய நமஹ: ஓம் அநர்க்காய நமஹ: ஓம் நாநாவித்யாவிசாரதாய நமஹ: ஓம் நாநாரூபதராய நமஹ: ஓம் வீராய நமஹ: ஓம் நாநாப்ராணி நிஷேவகாய நமஹ:
ஓம் பூதேசாய நமஹ: ஓம் பூதிதாய நமஹ: ஓம் ப்ருத்யாய நமஹ: ஓம் புஜங்கா பரணோத்தமாய நமஹ: ஓம் இக்ஷுதன்வினே நமஹ: ஓம் புஷ்ப பாணாய நமஹ: ஓம் மஹாரூபாய நமஹ: ஓம் மஹாப்ரபவே நமஹ: ஓம் மாயாதேவீஸுதாய நமஹ: ஓம் மான்யாய நமஹ:
ஓம் மஹாகுணாய நமஹ: ஓம் மஹா நீ தாய நமஹ: ஓம் மஹா சைவாய நமஹ: ஓம் மஹாருத்ராய நமஹ: ஓம் வைஷ்ணவாய நமஹ: ஓம் விஷ்ணுபூஜகாய நமஹ: ஓம் விக்னேசாய நமஹ: ஓம் வீரபத்ரேசாய நமஹ: ஓம் பைரவாய நமஹ: ஓம் ஷண்முகத்ருவாய நமஹ:
ஓம் மேருச்ருங்கஸமாஸுனாய நமஹ: ஓம் முனிஸங்க நிஷேவிதாய நமஹ: ஓம் தேவாய நமஹ: ஓம் பத்ராய நமஹ: ஓம் ஜகந்நாதாய நமஹ: ஓம் கணநாதாய நமஹ: ஓம் கணேச்வராய நமஹ: ஓம் மஹாயோகினே நமஹ: ஓம் மஹாமாயினே நமஹ: ஓம் மஹாக்ஞானினே நமஹ:
ஓம் மஹாஸ்திராய நமஹ: ஓம் தேவசாஸத்ரே நமஹ: ஓம் பூதசாஸ்த்ரே நமஹ: ஓம் பீமஹாஸ பராக்ரமாய நமஹ: ஓம் நாகஹாராய நமஹ: ஓம் நாககேசாய நமஹ: ஓம் வ்யோம கேசாய நமஹ: ஓம் ஸநாதனாய நமஹ: ஓம் ஸுகுணாய நமஹ: ஓம் நிர்குணாய நமஹ:
ஓம் நித்யாய நமஹ: ஓம் நித்ய த்ருப்தாய நமஹ: ஓம் நிராச்ரயாய நமஹ: ஓம் லோகாச்ரயாய நமஹ: ஓம் கணாதீசாய நமஹ: ஓம் சது: ஷஷ்டிகலாமயாய நமஹ: ஓம் ரிக்யஜுஸ்ஸாமா தர்வரூபிணே நமஹ: ஓம் மல்லகாஸுர பஞ்சனாய நமஹ: ஓம் த்ரிமூர்த்தயே நமஹ: ஓம் தைத்யமதனாய நமஹ:
ஓம் ப்ரக்ருதயே நமஹ: ஓம் புருஷோத்தமாய நமஹ: ஓம் காலஞானினே நமஹ: ஓம் மஹாஞானினே நமஹ: ஓம் காமதமாய நமஹ: ஓம் கமலேக்ஷணாய நமஹ: ஓம் கல்ப வ்ருக்ஷாய நமஹ: ஓம் மஹாவ்ருக்ஷாய நமஹ: ஓம் வித்யாவ்ருக்ஷாய நமஹ: ஓம் விபூதிதாய நமஹ:
ஓம் ஸம்ஸார தாப விச்சேத்ரே நமஹ: ஓம் பசுலோக பயங்கராய நமஹ: ஓம் ரோகஹந்த்ரே நமஹ: ஓம் ப்ராண தாத்ரே நமஹ: ஓம் பரகர்வ விபஞ்ஜனாய நமஹ: ஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நமஹ: ஓம் நீதிமதே நமஹ: ஓம் பாபபஞ்ஜனாய நமஹ: ஓம் புஷ்கலா பூர்ண ஸம்யுக்தாய நமஹ: ஓம் பரமாத்மனே நமஹ:
ஓம் ஸதாங்கதயே நமஹ: ஓம் அனந்தாதித்ய ஸம்காசாய நமஹ: ஓம் ஸுப்ரஹ்மண்யானுஜாய நமஹ: ஓம் பலினே நமஹ: ஓம் பக்தானுகம்பினே நமஹ: ஓம் தேவேசாய நமஹ: ஓம் பகவதே நமஹ: ஓம் பக்தவத்ஸலாய நமஹ: ஓம் இதி ஸ்ரீ தர்ம சாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம் நமஹ:
தூபம்:- ஓம்யத் புருஷம் வ்யதது: ககிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய கௌபாஹூ காவூரு பாதாவுச்சேயதே தசாங்கம் குங்குலம் தூபம் ஸுகந்தம் ஸுமனோஹரம் தூபம் க்ருஹாண தேவேச பக்தானுக்ரஹ காரக ஸ்ரீதர்ம சாஸ்த்ரே நம: தூபமாக்ராபயாமி.
தீபம்:- ஓம் ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹூராஜன்ய: க்ருத: ஊருததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத தீபம் க்ருஹாண தேவேச க்ருதவர்த்தி ஸமன்விதம் ஞான ரூபாய நித்யாய நிர்மலாய நமோஸ்துதே ஸ்ரீதர்ம சாஸ்த்ரே நம: தீபம் தர்சயமாமி
நைவேத்யம்:- ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத் தேவ ஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்தேன பரிஷிஞ்சாமி அமிரு தோபஸ் தரணமஸி.
ஓம் பிராணாய ஸ்வாஹா-அபானாய ஸ்வாஹ-வியானாய ஸ்வாஹ-உதானாய ஸஅவாஹா-ஸமானாய ஸ்வாஹா- பிரஹ்மணே ஸ்வாஹா
ஓம் சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத முகாதிந்த்ரஸ் சாக்னிஸ்ச் ப்ராணாத்வாயு ரஜாயத
அன்னம் சதுர்விதம் (ஸ்வாது) ருச்யம் சாகவ்யஞ்ஜன ஸம்யுதம் ஸக்ருதம் ஸபலம் புங்க்ஷ்வ பூதநாத க்ருபா நிதே ஸ்ரீ தர்ம சாஸ்த்ரே நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி நைவேத்யானந்தரம் ஹஸ்த ப்ரக்ஷாளனம், பரத ப்ரக்ஷாளனம் புனராசமனீயம் சஸமர்ப்பயாமி. அமிருதாபிதாநமஸி
தாம்பூலம்:- ஓம் நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோத்யௌ: ஸமவர்த்த பத்ப்யாம் பூமிர்திசஸ் ச்ரோத்ராத் ததா லோகாகும் அகல்பயன் பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸ்ரீ தர்ம சாஸ்த்ரே நம: கற்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி.
பஞ்சவர்த்தி தீபம்:- ஓம் பஞ்சஹூதோ ஹவை நாமஷை: தம்வா ஏகம் பஞ்சஹூதகும் ஸந்தம் பஞஅச ஹூதேத்யா சக்ஷதே ப்ரோக்ஷேண ப்ரோக்ஷ ப்ரியா இவஹி தேவா: ஸ்ரீ தர்ம சாஸ்த்ரே நம: பஞ்சமுக தீபம் ஸந்தர்சயாமி.
கர்ப்பூர நீராஜனம்:- ஓம் வேதா ஹமேத ம்ருஷம் மஹாந்õம் ஆதித்யவர்ணம் தமஸஸ்து பாரே ஸர்வாணி ரூபாணி விசித்ர தீர; நாமானி க்ருத்வாஸ்பிவதன் யதாஸ்தே யஜ் யோதிஸ் ஸர்வ லோகானம் தேஜஸாம் தேஜ உத்தமம் ஆத்ம ஜ்யோதி: பரந்தாம நீராஜன மிதம் ப்ரபோ
ஸ்ரீ தர்ம சாஸ்த்ரே ஸர்வாபராத க்ஷமாபநார்த்தம், ஸமஸ்த மங்களா வாப்த்யார்த்தம், கர்ப்பூர நீராஜனம் ஸந்தர்ஸ்யாமி நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸ-மி
கட்டிய வசனங்கள்
சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா உக்ரப்ரதாப, உன்மத்த தேக சத்யஸ்வரூபி பகவான் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே பகவான் சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா
என்குல தெய்வமாம், வன்புலிவாகனன் செம்பறைக் கோட்டத்து, ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சபரிவர பீடாதிப! உபரி சந்தான தாயகா, சகல புவன பூஜிதன் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா
ஸனகாதி பூஜிதன், அணிமாதி ஸித்திதன் கரிகாயுத தரன் ஹரிஹரசதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா
பஞ்சகிரி வாஸனே! பஞ்சகவ்யாபிஷேகனே! பஞ்சபாப விதூரனே பாஹிமாம் பாஹிமாம் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா
நீலாம்பரதாரி, நித்யப்ரம்மச்சாரி பம்மாதீர விஹாரி ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா
ஓங்காரமான பொருளே, ஓதுமறையானமணியே ஹ்ரீங்கார மந்த்ர ஸ்வரூபியே பகவான் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா
தஞ்சமென்பார் மன சஞ்சலம் தீர்த்தருளும் வஞ்சிமலை மகராஜன் மிஞ்சு புகழ் குளத்தூ ரான் நஞ்சுண்டார்வர மகன் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா
மிண்டர்குல காலன், உத்தண்ட கோதண்டன் சண்டப்ரசண்ட வீரமணிகண்டன் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா
உள்கொண்ட பக்தியுடன் உள்ளத்தே தூய்மையுடன் உருகிவரும் அடியவர்கள் சரணங்கள் விளிக்கணந் தரணுமாய் வந்து காக்கும்-என் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா
ஏழிசையின் நாதன், ஏகாந்தமலைவாசன் ஏழைப்பங்காளன் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா
அம்புஜமலர்ப்பாதன், பங்கஜதள நேத்ரன் உம்பர்கள் துதிநேசன் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா
தீனதயாள! பக்தவத்ஸலா! சத்திபரியசுதா சக்தி முக்திப்ரதாயாக! ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா
பார்புகழும் சபரிமலை-பதினெட்டும் கடந்தநிலை ஸ்ரீசக்ர பீடமதில்-சின்ம்யானந்த பாலன் மகரம் சூழ் நன்னாளில் -யோகியாய் ஜோதியாய் இரண்டெனக் காட்சி தந்து உருகிவரும் அடியவர்கள்-சரணங்கள் விளிக்கும் தருணமாய் வந்து காக்கும் என் ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா
ஸமஸ் தாபராதஷகா ஸ்ர்வாபீஷ்ட தாயகா ஸங்ரவாரிஷ்ட நாசகா ஸர்வமங்கள் ஸ்வரூபா, பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரணும் அடக்கி ஆளும் ஸ்ரீ பூர்ணா புஷ்களாம்பாள் ஸமேத ஸ்ரீஹரிஹரசுதன், மோகினி சுதன், ஆனந்த சித்தன் என் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா...சரணம் ஐயப்பா
சபரிமலை மகாத்மியம்
சக்தியெலாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை சித்தியெலாம் சபரிமலை மோனமெலாம் முக்தியெலாம் சபரிமலை சிற்பரமாம் சபரிமலை பத்தியெலாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே ஸ்வாமி சரணம்
ஓங்காரமானமலை ஓதுமறை ஓங்கு மலை ஹ்ரீங்கார மந்த்ரமலை ரிஷிகணங்களேத்து மலை ஆங்காரம் அழிக்குமலை ஆனந்தம் கொழிக்கும் மலை பாங்கான சபரிமலை பல்வளஞ் சேர் மலைவளமே! ஸ்வாமி சரணம்
சூர்ணிகை
ஓம் நமோ பகவதே ருத்ரகுமாராய, ஆர்யாய, ஹரிஹர புத்ராய, மஹா சாஸ்த்ரே, ஹாடகாசல கோடி ஸமதுரஸார மஹா ஹ்ருதயாய, ஹேம ஜாம்பூனத ரத்ன ஸிம்ஹாஸனா திஷ்டிதாய, வைடூரய மணிமண்டபக்ரீடா க்ருஹாய, லாஷா குங்கும ஜபாவி த்யுத் துல்யப்ரபாய, பரஸன்னவதனாய, உன்மத்த சூடாமளித, லோலமால்யாவ்ருத வக்ஷஸ்தம்ப மணிபாதுக மண்டபாய, ப்ரஸ்புரன் மணி மண்டி தோப கர்ணாய, பூர்ணாலங்கார, பந்துரதந்தி நிர்க்ஷிதாய, கதாசித் கோடி வாத்யாதி நிரந்தராய, ஜயசப்தமுக நாரதாதி தேவரிஷி சக்ர ப்ரமுக லோகபால குலோத்தமாய, திவ்யாஸ்த்ர பரிஸேவிதாய, கோரோசனாகரு கற்பூர ஸ்ரீ கந்தப்ரலேபிதாய, விஸ்வாவஸுப்ரதான கந்தர்வ ஸேவி தாய, ஸ்ரீபூர்ணா புஷ்களா உபய பாசவ ஸேவி தாய, ஸத்ய ஸந்தாய மஹாசாஸ்த்ரே நம: |
|
|