 |
| ஜாதகத்தில் நாகதோஷம், ராகு, கேது தோஷம் இருந்தால் தொழில், திருமணத்தடை ஏற்படும். இந்த தோஷம் தீர முதலில் ‘ஓம் சக்தி விநாயக நம’ என்ற மந்திரத்தை 7 முறை சொல்லி விட்டு, பின்வரும் காளி மந்திரத்தை தினமும் சொல்வது நல்லது.
ஓம் காள்யை நமஹ ஓம் கிருஷ்ணரூபாயை நமஹ ஓம் பராத்மகாயை நமஹ ஓம் முண்டமாலாதராயை நமஹ ஓம் மஹாமாயாயை நமஹ ஓம் ஆத்யாயை நமஹ ஓம் கராளிகாயை நமஹ ஓம் பிரேதவாஹாயை நமஹ ஓம் ஸித்தலக்ஷ்மையை நமஹ ஓம் கால ஹராயை நமஹ ஓம் பிராஹ்மை நமஹ ஓம் நாராயண்யை நமஹ ஓம் மாஹேஸ்வர்யை நமஹ ஓம் சாமுண்டாயை நமஹ ஓம் கவுமார்யை நமஹ ஓம் அபராஜிதாயை நமஹ ஓம் வராஹ்யை நமஹ ஓம் நாரஸிம்ஹாயை நமஹ ஓம் கபாலின்யை நமஹ ஓம் வரதாயின்யை நமஹ ஓம் பயநாசின்யை நமஹ ஓம் ஸர்வ மங்களாயை நமஹ |
|
|