குபேர காயத்ரீ
ஓம் யஷேசாய ச வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்த: ஸ்ரீத: ப்ரசோதயாத்!!
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்
குபேரர் மந்திரம்
ஓம் யக்ஷõய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா!
குபேரர் தியான ஸ்லோகம்
மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம்!