|
கல்வியில் மேன்மை பெற..
குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வர:
குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா: தஸ்மை ஸ்ரீ குரவே நம:
தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.
யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி:! ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா: மன்தே ச வேதாந்தமஹாரஹஸ்யம்!!
பொருள் : பால சந்திரனை சிரஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறவன், ஆயுள் ஐஸ்வர்யம் வித்யை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் வேதாந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான். குரு வக்ர காலத்தில் நற்பலன்களைப் பெற, மேற்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
|
|
|