|
மகான் ஒருவர், ஒர் அரண்மனைக்கு விஜயம் செய்தார். மிகுந்த ஆராவாரத்துடன் மகானை வரவேற்றான் மன்னன். மகான் மீது வெறுப்பு கொண்ட அமைச்சர் ஒருவர் எங்கள் அரசனை விட மேலானவர் யார் ? என்று கேள்வி எழுப்பினார். மகான், எவன் தன் உணர்ச்சிகளையும் ஆசைகளையும் அச்சங்களையும் அடக்கி விடுகிறானோ, அவன் அரசனை விட மேலானவன் என்றார் அமைதியாக. |
|
|
|