Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒண்ணே ஓண்ணு போதும்பா!
 
பக்தி கதைகள்
ஒண்ணே ஓண்ணு போதும்பா!

எல்லாப்பெண்களும் விரும்புவதென்ன! தன் கணவர் தன்னோடு மட்டும் இருக்க வேண்டும் என்பதே! ஆனால், சில ஆண்கள் வீட்டில் ஒன்று, வெளியில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். ராமாயணம் பிறந்த நமது மண்ணில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்து வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. திருமந்திரம் எழுதிய திருமூலர் ஒரு பாட்டு பாடியிருக்கிறார். ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறும் காளையர் காச்சப் பலாவின் கறியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாரே! வீட்டில் இருப்பவள் பலாச்சுளை போல் இனிப்பவள். ஆனால், சிலர் ஈச்சம்பழத்தை தேடி அலைகின்றனர்.  திருமூலர் காலத்திலும் சரி... இன்றைய நடைமுறையிலும் சரி... அன்றும், இன்றும் ஒன்று போல் தான் உருள்கிறது வாழ்க்கைச் சக்கரம். இனி, எதிர்காலமேனும் சிறக்கட்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாடு நம் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்கட்டும்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar