|
ஞானி ஒருவர் சொற்பொழிவின்போது, கொடுப்பது மட்டுமே இறைவனின் குணம் என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவன், உயிர்கள் வாழ உணவு, காற்று, மழை எனக் கொடுக்கும் கடவுள், வெள்ளம், புயல், நிலநடுக்கம், நோய் என்று தந்து கெடுக்கவும்தானே செய்கிறார்? என்று குரல் எழுப்பினான். புன்னகைத்த ஞானி, பொறுமையாகச் சொன்னார், நீங்கள் சொன்னவற்றை ஆண்டவன் அளிக்கவில்லை. அவன் தந்த இயற்கை வளங்களை அழிப்பதால், உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்பவைதான் அவை..! |
|
|
|