|
மனம் குழம்பிய நிலையில் மன்னன் ஒருவன் தன் ராஜகுருவிடம் ,ஜயா முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது பல்வேறு எண்ணங்கள் வந்து அலைமோதுகின்ற. சரியான முடிவை எப்படி எடுப்பது? என்று கேட்டான். அறற்கு ராஜகுரு, மன்னா, ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும் போது கோழைத்தனம், அது ஆபத்தில்லையா? என்று கேட்கும்; சமயோசிதம், அதில் பயனுண்டா? என்று கேட்கும் ; செருக்கு, அதில் புகமுண்டா? என்று கேட்கும்; ஆனால் மனச்சாட்சியோ, அது நியாயமானதா? என்று கேட்கும் எனவே மனசாட்சிப்படி நட; குழப்பமே வராது! என்றார். மன்னன் தெளிவு பெற்றான்.
|
|
|
|