கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீடன் ஒருவன் குருவிடம், சுவாமி! அறிவுக்கும் ஞானத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? அறிவிருந்தால் வழியை அறிய நீ ஒரு விளக்கை உபயோகிப்பாய். ஞானியாகும்போது நீயே விளக்காகி விடுகிறாய்.. என குரு புன்முறுவல் பூத்தவாறே விளக்கம் தர, சீடன் தெளிவு பெற்றான்.