Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மகிழ்ச்சியின் ரகசியம்!
 
பக்தி கதைகள்
மகிழ்ச்சியின் ரகசியம்!

மகான் ஒருவரிடம் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே.. அதன் ரகசியம் என்ன? என்று சிலர் கேட்டார்கள். அதற்கு மகான், நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். பிரார்த்தனை செய்யும்போது பிரார்த்திக்கிறேன். இதுதான் ரகசியம் என்றார். கேட்டவர்கள் குழம்பிப் போனார்கள். மகானே தொடர்ந்தார். நாம் ஒரு சமயத்தில் ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும். நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் எங்கோ அலை பாய்கிறது. அது தவறு! செய்யும் வேலையில் மட்டுமே கவனம் வைத்தால் மனதை ஒருமைப்படுத்தும் திறன் ஏற்படும். அதனால் மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதுவே மகிழ்ச்சியின் ரகசியம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar