கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகான் ஒருவரிடம் சீடர் ஒருவர், குருவே, உயர்ந்த மனிதனுக்கும் தாழ்ந்த மனிதனுக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார். அன்பனே! உயர்ந்த மனிதன் தன் ஆத்மாவை நேசிக்கிறான். தாழ்ந்தவன் தன் சொத்தை மட்டுமே நேசிக்கிறான். இதுதான் வேறுபாடு என்றார்.