Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எப்படி வாழ வேண்டும்!
 
பக்தி கதைகள்
எப்படி வாழ வேண்டும்!

ஒருவன் தன் வாழ்நாளை எப்படிக் கழிக்க வேண்டும்? என்று பக்தன் ஒருவன் முனிவரிடம் கேட்டான். பக்தனே! அடுப்பில் உள்ள நெருப்பு நன்றாக எரிவதற்கும் அணைந்து போகாமல் இருப்பதற்கும் அடிக்கடி ஒரு இரும்புக் கம்பியால் தூண்டிவிடப்படுவதைப் போல மனமும் இறை பக்தியினால் தூண்டி விடப்பட வேண்டும். இப்படித்தான் மனிதன் வாழ்நாளை கழிக்க வேண்டும் என்றார் முனிவர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar