Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனம் அமைதி பெற..........
 
பக்தி கதைகள்
மனம் அமைதி பெற..........

குரு ஒருவரிம் சீடன் ஒருவன், குருவே! எப்போதும் மன அமைதியுடன் இருக்க என்ன வழி? என்று கேட்டார். அதற்கு குரு பசிக்கும் போது சாப்பிடு களைப்படையும்போது உறங்கு! இதைத்தான் அனைவரும் செய்கிறார்களே? அப்புறமென்ன என்றான். இல்லை.... சாப்பிடும்போது ஆயிரக்கணக்கான ஆசைகளை வளர்த்துக் கொண்டும், தூங்கும்போது கவலை முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியிலும்தான் பலரும் ஈடுபடுகிறார்கள்...! அவற்றை விட்டாலே மனம் அமைதியஆகிவிடும் சொன்னார் குரு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar