|
ஒருசமயம் மகான் ஒருவர் தன் சீடர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு சீடன் அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டான். சீடனே! அழுகின்ற தன் குழந்தைக்கு பால் தந்து பசியாற்றுவது ஒரு தாயின் கடமை அது அன்பு. அதுவே உணவும், உடையும் இல்லாமல் வாடி நிற்கும் ஒருவனுக்கு, அவன் கேட்பதற்கு முன்பே உணவும், உடையும் தந்து உதவுவது அருள் என்று விளக்கி கூறினார் அந்த மகான்.
|
|
|
|