Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » முல்லா ஏன் அழுதார்?
 
பக்தி கதைகள்
முல்லா ஏன் அழுதார்?

முல்லா! நீ ஏன் இப்படி அழுகிறாய். உன் மனைவி இறந்தபோதுகூட இப்படி அழவில்லையே? ஒரு ஆடு காணாமல் போனதற்குத் தேம்பித் தேம்பி அழுகிறாயே? என்றார் ஒருவர். என் மனைவி இறந்தபோது ஊர் மக்கள், நீ ஒன்றும் கவலைப்படாதே, வேறொரு திருமணம் செய்து வைக்கிறோம் என்றார்கள். ஆனால் ஆடு காணாமல் போனதற்கு வேறு ஆடு வாங்கித் தருகிறோம் என்று யாரும் சொல்லவில்லையே? என்றார் முல்லா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar