Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுளை முழுதாய் நம்புங்கள்!
 
பக்தி கதைகள்
கடவுளை முழுதாய் நம்புங்கள்!

உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா?வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி இது ! ஒரு மாணவன் ஆமாம்என பதில் அளித்தான். அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?என்றார் ஆசிரியர். மாணவன் அமைதியாக நின்றான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?என்றான். ஆசிரியர் அனுமதித்தார். குளிர்நிலை என்று ஏதேனும் இருக்கிறதா? ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா? மன்னிக்கவும். தங்கள் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததைதான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா? ஆம், இருக்கிறது.என்றார் ஆசிரியர். மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையைதான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை! ஆசிரியர் அரண்டு போனார். வதனப்புத்தகத்தில் சமீபத்தில் படித்த உண்மைச் சம்பவம் இது. அப்படி அந்த ஆசிரியரிடம் கேள்வி கேட்ட மாணவன் யார் தெரியுமா? ஐன்ஸ்டீன். !


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar