|
மிகப்பெரிய ஆசிரமம் ஒன்றை நிர்வகித்து வந்த குரு ஒருவருக்கு ஏராளமான சீடர்கள். தினசரி போதனை வகுப்பு முடிந்ததும் அவர், சீடர்களிøம் சந்தேகங்கள் கேட்கச் சொல்லி, உடனுக்குடன் தகுந்த பதிலைக் கூறி வருவார். ஒரு சமயம் அந்த நேரத்தில் சீடன் ஒருவன், சுவாமி! கடவுள் பக்தன் என்பதற்கான இலக்கணம் என்ன? என்று கேட்டான். அதற்கு குரு, கடவுளே! எனக்கு இன்னது கொடு என்று கேட்டபிறகு, கடவுள் அருள்பாலித்தால் அது கடவுள் இல்லை. கடவுளிடம் எனக்கு இந்தந்த வரங்களைக் கொடு எனக் கேட்பவன் பக்தன் இல்லை! என்றார் ஞானி. |
|
|
|