|
சீடன் ஒருவன் ஞானி ஒருவரிடம், சுவாமி, இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டுமானால், நம்முடைய ஆசை, பாசம் போன்ற அனைத்தையும் களைந்துதான் ஆகவேண்டுமா? என்று கேட்டான். தம்பி, ஊசி ஒன்றில் நுõலைக் கோக்க வேண்டுமானால், நுõலின் முனையை பஞ்சுத் துணுக்குகளை நீக்கி கூராக்க வேண்டும். அப்படித்தான் மனதை இறைவனிடம் செலுத்தவும் ஆசை, பாசம் போன்றவற்றைக் களைந்து நேராக்க வேண்டும்..! சொன்னார், ஞானி. |
|
|
|