Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுளை வணங்கும் வழி!
 
பக்தி கதைகள்
கடவுளை வணங்கும் வழி!

குரு ஒருவரிடம் சீடன், இறைவனை மனம் ஒன்றச் செய்து வழிபட என்ன வழி குரு தேவா? என்று கேட்டான். மகனே, ஊசியில் நுõலைக் கோர்க்க வேண்டுமானால், முதலில் நுõலின் முனையில் இருக்கும் பஞ்சுத் துணுக்குகளை அகற்றிவிட்டு, நுனியைத் திரித்துக் கோர்க்க வேண்டும். அப்படித்தான் மனதில் உள்ள ஆசை, ஆணவம், பொறாமை போன்ற துணுக்குகளை நீக்கிவிட்டு, பணிவால் அதனைத் திரித்து கடவுளை வணங்கவேண்டும்! சொன்னார், குரு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar