ராம நாமத்தை மந்திர எழுத்துக்களாகப் பிரித்தால் ர, அ, ம என்ற மூன்று எழுத்துக்களாகும். ர என்பது அக்னி பீஜம், அ என்பது சூரிய பீஜம், ம என்பது சந் திர பீஜம். அக்னி பீஜம் பாவங்களைப் போக்கும்; சூரிய பீஜம் ஞானத்தைத் தரும்; சந்திர பீஜம் துன்பங்கள் நேராமல் தடுக்கும். அக்னி -சத், சூரியன் - சித், சந்திரன் - ஆனந்தம் என்பதாகும்.