சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது வழுவூர். இங்கு முருகப்பெருமான் தனது அன்னை பார்வதி தேவியின் கையில் குழந்தையாக அருள்பாலிக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் தலத்தில் குல்லா அணிந்து முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.