நவக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு, பகை கொள்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2021 11:01
தாவரமாக இருந்தாலும் சில மரங்கள் மற்றவற்றை அருகில் வளர விடாமல் செய்யும். இதே போல் சில கிரகங்கள் சேரும் போது பாதிப்பு உண்டாகிறது. இதையே நட்பு, பகை கிரகங்கள் என குறிப்பிடுவர்.