கோபால்பட்டி காளியம்மன் கோயில் விஷ்ணு துர்க்கை அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2021 03:10
நத்தம், நத்தம் கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் நவராத்திரி ஏழாவது நாளை முன்னிட்டு விஷ்ணு துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.