Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டுரங்கன் ஹரி பஜனை கூடத்தில் ... மேல்சேவூர் முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் மேல்சேவூர் முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் பூக்குழி விழா
எழுத்தின் அளவு:
மாடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் பூக்குழி விழா

பதிவு செய்த நாள்

27 மே
2022
05:05

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம், மாடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் 35 ம் ஆண்டு வைகாசி உற்சவ விழா, மற்றும் 70ஆம் ஆண்டு பூக்குழி விழா, மே 19 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.


விழாவின் தொடர்ச்சியாக மே 26 இல், சாத்தமங்கலம் கிராமத்திலிருந்து பூத்தட்டு எடுத்து, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு, பக்தர்கள் ஊர்வலமாக சென்று மூலவருக்கு, பக்தர்கள் கொண்டு சென்ற பூக்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று சாத்தமங்கலம் விநாயகர் கோவிலில் இருந்து, காவடி, பறவைகாவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோவில் முன்பு தீமிதித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இயந்திர உதவியுடன் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்களை பரவசப்படுத்தினர். பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி கருப்பதேவர் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar