Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் ... பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய ஆதீனங்களுக்கு வரவேற்பு பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
08:06

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில், மே 30 அன்று வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது. தினமும் சவுந்தரவல்லி தாயார் சமேத பெருமாள் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை குதிரை வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார். தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு கோயிலில் வைகாசி வசந்த உற்சவ தீர்த்தவாரி நடந்தது. சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்து, பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சிம்மாசனத்தில், இரட்டைக் குடையுடன் வீதி உலா வந்தார். அப்போது வேத பாராயணம் முழங்க, பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி சென்றனர். ரத வீதிகளில் வலம் வந்த பெருமாள் கோயிலை அடைந்து சிறப்பு தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar