தியாகதுருகம்: முடியனுõர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த முடியனுõர் திரவுபதியம்மன் கோவில் துõக்கு தேர் திருவிழாவில் 61 அடி உயர தேரில் அம்மனை அலங்கரித்து ஊர்லவமாக துõக்கிச் செல்வது வழக்கம். இக்கோவிலை செப் பனிடும் பணிகள் கடந்த 5 ஆண்டுக்கு முன் துவங்கியது. மூலவர் விமானம், ராஜகோபுரம், கோவில் வளாகத்தில் விநாயகர், முத்தாலுராவுத்தர், அய் யனார், பெருமாள் சன்னதிகளும் 30 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்தனர். வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 5ம் தேதி அரு ணாச்சல சிவாச்சாரியார் தலைமையில் யாக சாலை பூஜை துவங்குகிறது.