Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குருவால் சிரமம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) நினைத்ததை முடிக்கலாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 நவ
2014
02:11

சாமர்த்தியமாக பேசியே காரியம் சாதித்து விடும் தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ஆட்சி நாயகனான குரு டிச. 3ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள்.  மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.  குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.  தடைபட்டு வந்த திருமணம்நடக்க வாய்ப்பு உண்டு. சனியும் சாதக பலனை கொடுப்பார். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். விருந்து விழா  என சென்று வருவீர்கள். பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம்  கிடைக்கும். நவ. 18,19ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். நவம்பர் 22க்கு பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். டிச.8க்கு பிறகு டிரான்ஸ்பர் எதிர்பார்க்கலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு மாதத் தொடக்கத்தில் போட்டி இருக்காது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். லாபம் அதிகரிக்கும். நவ.  22க்கு பிறகு போட்டி கூடும். பொருள் களவு போகலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. டிசம்பர் 5,6,7ல் எதிர் பாராத  வகையில் பணவரவு இருக்கும். நவம்பர் 22,23,24,27,28ல் பொருள் விரயம், ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு டிச.7 க்கு பிறகு பொருள் சேரும். புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

 அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆசிரியரின் அறிவுரைமூலம்  முன்னேற வழிகாண வேண்டும். விவசாயிகளுக்கு கடும் உழைப்பின் பேரில் பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய  சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டி இருக்கும்.

நல்ல நாள்: நவ. 18, 19, 20, 21, 25, 26, 29, 30, டிச. 5, 6, 7, 8, 9, 15.

கவனநாள்: டிச. 10, 11 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3, 5                     நிறம்: மஞ்சள் , கருப்பு

வழிபாடு: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள்.  முருகனை வணங்குங்கள். சிவ வழிபாடு சிரமங்களைப் போக்கி மன தைரியத்தை வரவழைக்கும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar