Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம்1) பதவி ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்! துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
01:01

பாச உணர்வுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!

குரு,சனி இந்த மாதம் நற்பலனை தருவார்கள். சுக்கிரன் ஜன. 23 வரையும் , செவ்வாய் பிப்.10 வரையும் நன்மையளிப்பர்.  பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெரியோர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். தக்க சமயத்தில் உறவினர், நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஜன. 28 க்கு பிறகு எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடைபெறலாம். பிப். 8 க்கு பிறகு கணவன் - மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கூடும். முக்கிய முடிவுகளை பிப். 8 க்குள் செய்வது நல்லது. அதன் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜன. 23 க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும்.

அரசியல்வாதிகள் சீரான பலனை பெறுவர். பிப்ரவரி 9க்கு பிறகு அலைச்சல் ஏற்படும்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது

விவசாயிகள் ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். ஜன. 25,26 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சிநிலைத்திருக்கும்.

நல்ல நாள்: ஜன. 16, 17, 23, 24, 25, 26, 31,  பிப்.  1, 2, 3, 4, 7, 8, 9, 12

கவன நாள்: ஜன. 27, 28  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,3                        நிறம்: சிவப்பு, மஞ்சள்

வழிபாடு: புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar