Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை! விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
01:01

நடப்பது நன்மைக்கே என நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே!

செவ்வாய் பிப். 10ல் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு மாறி நன்மை செய்வார். புதன் ஜன. 28 வரையும், பிப். 8 க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். கேது, சுக்கிரனாலும் நன்மையே உண்டாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.  மனதில் அபார ஆற்றல் பிறக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜன. 23க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பிப். 8க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர்.  

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதேநேரம், உங்களுக்கு இடைஞ்சல் செய்தவர்களால் ஏற்பட்ட தொல்லை தீரும் ஆற்றல் பிறக்கும். ஜன. 28 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.பணியாளர்கள் சுக்கிரனின் பலத்தால் நன்மையான பலன் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த சலுகை தற்போது கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஜன. 28க்கு பிறகு புதனால் அலைச்சல் அதிகரிக்கும்.

கலைஞர்கள் சிறப்பான பலன் பெறலாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் நற்பெயர், பொருளாதர வளம் பெறுவர்.

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். ஜன. 28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் படிப்பில் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும்.

விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் பிப். 10க்கு பிறகு கை கூடும்.

 பெண்கள் குதுõகலமாக இருப்பர்.

நல்ல நாள்:  ஜன.  15, 18, 19, 25, 26, 27, 28,  பிப்.  3, 4, 5, 6

கவன நாள்: ஜன. 29, 30 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 8           

நிறம்: சிவப்பு,வெள்ளை

வழிபாடு: சனியன்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள் கோவிலுக்கும் சென்று வாருங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar