தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிருத்திர மஹா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2015 12:05
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும் மற்றும் அமைதிக்காகவும், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜை, 1,008 கலசா அபிஷேகமும், அதிருத்திர மஹா யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.