Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ... மேலூரில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்! மேலூரில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
10:08

விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி நேற்றுமுன்தினம் பவுர்ணமி பூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இரவில் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, வேதபாராயணம், முதல் கால ஹோமங்கள் நடந்தன. நேற்று காலையில் யானையின் மீது பால் குடம் கொண்டு வரப்பட்டது. 10.30 மணிக்கு துவாரகமாயி, கோபுரம் கும்பாபிஷேகம் , ஷீரடி சாய்பாபா சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மாலையில் விளக்கு பூஜை, சிறப்பு ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar