Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேக ... மகாலட்சுமி குபேரன் கோவிலில் பவுர்ணமி விழா! மகாலட்சுமி குபேரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலூரில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
மேலூரில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
10:08

மேலூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மேலூர் நொண்டிக்கோயில்பட்டியில், ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், முளைப்பாரி,  தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. மாவட்ட செயலாளர் மோகன், இளைஞரணி இணை செயலாளர் செல்வம், மாவட்ட மகளிரணி இணை செயலாளர்  பனிமலர் தலைமை வகித்தனர். பாலமேடு: சித்தர் சக்தி பீடத்தின் ஆண்டு விழா, வருடாபிஷேக விழா ஆதிபராசக்தி சக்தி பீடம் தலைவர் அசோகன்  தலைமையில் நடந்தது. யாகசாலை பூஜையை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சின்னத்தம்பி, சரஸ்வதி துவக்கினர். துணைத்தலைவர்கள் கோகுல்நாத் பிரேம்சந்த், காளிதாஸ், பிரசார குழு பேராசிரியர் சோமசுந்தரம், மதுரை மாநகராட்சி கமிஷனர் மனைவி தேன்மொழி முன்னிலை வகித்தனர். கஞ்சி கலய  ஊர்வலத்தை ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் துவக்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கஜேந்திரன் முன்னிலையில்,  அன்னதானத்தை ஊராட்சி தலைவர் மாரிமுத்து துவக்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar