Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) திருமணம் கைகூடும்! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)பிள்ளைகளால் பெருமை!
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)பிள்ளைகளால் பெருமை!

பதிவு செய்த நாள்

17 நவ
2015
02:11

பொதுநலனில் ஆர்வம் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய், ராகுவால் நன்மை மேலோங்கும். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருப்பதால், எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. செவ்வாயால் பொருளாதார வளம் சிறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. மாத முற்பகுதியில் வருமானம் சிறப்பாக இருக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப பிரச்னை, உறவினர் மோதல் முதலியன டிச. 1 க்கு பிறகு மறையும். டிச. 10,11ல் பெண்களால் உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காணலாம். அறிமுகம் இல்லாதவர்களோடு தொழில் விஷயமாக பழக வேண்டாம். நவ. 23,24,25ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடமாற்ற பீதி நவ. 30க்கு பிறகு மறையும். டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மை உண்டாகும்.

கலைஞர்களுக்கு செல்வாக்கு உயரும். புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். நவ. 30 க்கு பிறகு விடாமுயற்சி தேவை.

அரசியல்வாதிகள் சிறப்பான பலன் காண்பர். புதிய பதவி தேடி வரும்.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது அவசியம்.

விவசாயிகள் நல்ல வருமானம் காண்பர். நெல், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்ப வளர்ச்சிக்கு துணைநிற்பர். பிள்ளைகளால் பெருமை அடைவர். டிச. 12,13ம் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

நல்ல நாள்: நவ. 17,18, 23, 24, 25, 26, 27,  டிச. 2, 3, 4, 5, 6, 10, 11, 14, 15, 16

கவன நாள்: நவ. 28, 29 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

நிறம்: நீலம், சிவப்பு

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar