Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
02:06

துணிச்சலுடன் செயலாற்றி வரும் கும்ப ராசி அன்பர்களே! (அமோக லாபம்)

புதன் ஜூன் 20 வரையும், ஜூலை 6க்கு பிறகும் நற்பலன் அளிப்பார். சுக்கிரன் ஜூலை 8 வரை நன்மை தருவார். குரு பகவான் 7-ம் இடத்தில் இருப்பதும், அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கையில் பெரும்பணம் புழங்கும். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். சுக்கிரனால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஜூலை 6 க்கு பிறகு சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். புதுமண தம்பதியர் புத்திர பாக்கியம் அடைவர்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜூன் 19க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம்
ஏற்படலாம்.

பணியாளர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஜூன் 19 க்கு பிறகு வேலைப்பளு ஏற்படும்.வேலை நிமித்தமாக குடும்பத்தைப் பிரிந்தவர்கள் ஜூலை 6 க்கு பிறகு ஒன்று சேருவர். கலைஞர்கள் புகழோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஜூலை 8 க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் புதன் சாதகமற்று இருப்பதால் முயற்சியுடன் படிப்பது நல்லது. சிலர்
படிப்புக்காக வெளிநாடு செல்ல நேரிடலாம்.
விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப் போகும்.

பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஜூலை 6-க்கு பிறகு நன்மை மேலோங்கும்.
நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,22,25,26, 29,30, ஜூலை 6,7,8,9,15
கவன நாள்: ஜூலை 10,11,12 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3
நிறம்: மஞ்சள். பச்சை

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை, பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பெருமாளை வழிபட்டு நற்பலன் பெறுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar