மலைக்கோவிலுக்குச் செல்லும் போது செருப்புக்காலுடன் செல்லலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 04:01
கோவில் இருக்கும் மலைகளும் தெய்வமாகவே கருதப்படுவதால் தான் கிரிவலம் போன்ற வழிபாடுகள் பக்தர்களால் செய்யப்படுகின்றன. எனவே செருப்பணிந்து மலையேறுவது, கிரிவலம் வருவது தவறு.