Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு சக்கரத்தாழ்வார் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
12:15

கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளத்தில், காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூக்குத்தி அம்மன், பெரியசாமி, மருதைவீரன், மாயவன் உள்ளிட்ட சுவாமிக்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 7:00 மணியவளவில், கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி: ஆடிப் பிறப்பை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை ... மேலும்
 
temple
குன்னுார்: வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், 31வது ஆண்டு விழா விமரிசையாக நடந்தது. குன்னுார் அருகே வெலிங்டன் ... மேலும்
 
temple
உடுமலை: உடுமலை அருகே, மேற்குதொடர்ச்சிமலையில் பலத்த மழை பெய்து வருவதால், திருமூர்த்திமலை ... மேலும்
 
temple
உடுமலை: உடுமலை, சக்தி விநாயகர் கோவிலில்,பக்தர்களால், ஒரு கோடியே, எட்டு லட்சம் முறை நமசிவாய மந்திரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.