Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... அன்னவாகனத்தில் ஸ்ரீவி., ஆண்டாள் உலா அன்னவாகனத்தில் ஸ்ரீவி., ஆண்டாள் உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநியில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

18 மார்
2019
11:03

 பழநி: ஞாயிறு விடுமுறை, பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனிஉத்திரவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலுக்கு வழக்கத்தை விட வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைகோயிலுக்கு சென்றனர். பழநி தண்டாயுதபாணிசுவாமி பக்தர்கள் பேரவை சார்பில், 20அடிநீள அலகு குத்தி, தீர்த்தகாவடிகள் எடுத்துவந்தனர். ஈரோடு, திருப்பூர், தாராபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தகாவடிகளுடன் குவிந்தனர். மலைக்கோயிலில் மூலவருக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர். இதனால் பொதுதரிசன வழியில் சென்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar